Select Menu

Slider

Powered by Blogger.

Srilanka

World News

Technology

Medical News

India

World 360

» » சூப்பர் ஸ்டார் பட்டத்தின் மூலம் அரசியலுக்கு வர உள்ளார் விஜய்
«
Next
Newer Post
»
Previous
Older Post

விஜய்க்கும் அரசியலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தனது காவலன் படம் வெளிவரும் போது அதற்கு திமுக அரசு இடையூரு செய்ததால் அவர்களுக்கு எதிராக மாறினார். அதன் பிறகு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார். அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த போது டெல்லி சென்று அவருக்கு ஆதரவு  தெரிவித்து விட்டு வந்தார். கடந்த ஆண்டு தனது தலைவா படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அதிமுக அரசுக்கு எதராக மாறினார். அதன் பிறகு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு மோடியை சந்தித்து பேசினார்.

ரசிகர் மன்றங்களாக இருந்தவைகளை மக்கள் நற்பணி மன்றமாக மாற்றினார். தனது பிறந்த நாளின் போது மக்களுக்கு நலதிட்ட உதவிகளை செய்து வந்தார். இப்போது குமுதம் நாளிதழ் மூலம் தன்னை அடுத்த சூப்பர் ஸ்டார் என அடையாளம் காட்டு கொண்டார். இதற்காக ஒரு விழா நடத்த திட்டமிட்டு உள்ளார்கள், இதனை ஒரு பட்டமளிப்பு விழாவாக மட்டும் நடத்தாமல் ஒரு அரசியல் விழாவாக நடத்த திட்டமிட்டு உள்ளார்கள்.

விஜய்க்கு ஆதரவாக பாஜக வினர் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. எனவே விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கலாம்.

எதிர்நீச்சல் போட்டு வந்த எங்கள் வீட்டு பிள்ளை !!!

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
«
Next
Newer Post
»
Previous
Older Post