அதே பாணியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்றும்
'தன்னுடைய தமிழில்' உரையாற்றிய போது பல்வேறு அர்த்தப் பிழைகளோடு சொற்கள்
வெளிப்பட்டன.
இதனைக்கேட்டு அரச அதிகாரிகளும் பொதுமக்களும் 'கொல்'லென்று விழுந்து விழுந்து சிரித்தனர்.
இதனால் ஜனாதிபதி நிலை தர்ம சங்கடமாகிப்போனது.
உடனே மஹிந்தவின் மானம் காக்க புறப்பட்டார் அமைச்சர் டக்ளஸ்.
அவர் சரியான சொற்களை மந்திரம் ஓதுவது போல ஜனாதிபதியின் காதில் குசுகுசுக்க அதை அப்படியே ஒப்புவித்தார் ஜனாதிபதி.
பின்னர் "நான் இன்னமும் தமிழில் பாலர் வகுப்புத்தான். விரைவில் நன்றாக தமிழில் தேர்ச்சி பெற்று விட்டு உங்கள் முன் விளாசித்தள்ள போகிறேன் பாருங்கள்" என்று சவாலாகக் கூறி கூறி உரையை நிறைவுசெய்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச.