Select Menu

Slider

Powered by Blogger.

Srilanka

World News

Technology

Medical News

India

World 360

» » அய்யோ...எனக்கு திருமணமாகவில்லையே: அழுது புலம்பிய 6 வயது சிறுவன் (வீடியோ இணைப்பு)
«
Next
Newer Post
»
Previous
Older Post

பிரித்தானியாவை சேர்ந்த 6 வயது சிறுவன் ஒருவன், தனக்கு திருமணமாகவில்லை என்று கூறி, அழுது புலம்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவை சேர்ந்த டீன் (Dean age - 6) என்ற 6 வயது சிறுவன் தனக்கு திருமணம் ஆகவில்லை என தனது தந்தையிடம் அழுது புலம்பியுள்ளார். இதனை அவரது தந்தை கானொளி எடுத்து இணையதளத்தில் வெளியிட்டதை அடுத்து பெரும்பாலானோர் பார்த்து, தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். இந்த கானொளியில் டீன் , எனக்கு தற்போது ஆறு வயது ஆகிறது என்றும் கூடிய சீக்கிரம் 7 வயது ஆக போகிறது, ஆனால் திருமணமாகவில்லை என தனது தந்தையிடம் புலம்பியுள்ளார். இதற்கு இவரது தந்தை 18 வயதானால் தான் திருமணம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார். உலகம் முழுவதும் பிரபலமாகிய இந்த கானொளியை இதுவரை ஏராளாமானோர் பார்வயிட்டுள்ளனர்

About jvp

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
«
Next
Newer Post
»
Previous
Older Post