Select Menu

Slider

Powered by Blogger.

Srilanka

World News

Technology

Medical News

India

World 360

» » காதலியிடம் ஆண்களுக்கு பிடிக்காத விடயங்கள்!
«
Next
Newer Post
»
Previous
Older Post

பொதுவாக காதலிக்கும் ஆண்கள் தங்களது காதலி அழகு, அறிவு, திறமை என அனைத்திலும் தலைசிறந்து தனக்கு ஒரு படி மேல் நின்றாலும், சில விடயங்களில் அவர்களை கட்டாயப்படுத்துவது உண்டு.

ஆனால் இதனை ஆண் ஆதிக்கம் என்று கூறி விட முடியாது. ஒரு பெண் தான் காதலிக்கும் ஆணை புரிந்து கொள்ளும் சந்தர்பங்கள் என்றே குறிப்பிடலாம். அது தான் சண்டைகளை தவிர்த்து, ஒரு நல்ல உறவிற்கும் வழிவகுக்கும்.
அளவான பேச்சு
பொதுவாக காதலிக்கும் பெண்களாலும் எப்போதும் அமைதி காக்க முடியாது. அதை ஆண்களும் விரும்புவதில்லை.
ஆனால் எப்போது பேச வேண்டும், எப்போது அமைதி காக்க வேண்டும் என தெரிந்த பெண்களை தான் ஆண்கள் பாராட்டுவார்கள்.
குறிப்பாக ஆண் தொலைபேசி உரையாடலின் போதோ, தொலைக்காட்சி பார்க்கும்போதோ பெண்கள் பேசாமல் இருப்பது அவர்களை மிகவும் ஈர்க்கும் என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.
பிடித்ததில் இணைப்பது
பெரும்பாலாக காதலிக்கும் ஆண்களிடையே தாங்கள் விரும்பும் ஓர் விடயத்தில் தங்களது காதலியையும் ஈடுபடுத்த வேண்டும் என்ற ஆசை இருப்பது வழக்கம்.
அதிலும் திரைப்படம் பார்ப்பது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது போன்றவற்றில் ஆண்களுக்கே ஆர்வம் அதிகம்.
இதில் பெண்களுக்கு பெரிய ஈடுபாடு இல்லை என்றாலும், தங்களது காதலனுக்காக விளையாடினால் உறவு சிறக்கும்.
நல்லா சமைக்கணும்
துரித உணவுகளை ஆண்கள் விரும்பி சாப்பிட்டாலும் கூட தங்களக்கு காதலியாய் அமையும் பெண் நன்றாக சமைக்க வேண்டும் என்பதையே விரும்புவர்.ஏனெனில் ஹொட்டல் உணவுகளை விட பெண்ணின் கையினால் சமைக்கும் உணவே ஆண்களுக்கு இஷ்டமாகும்.
ஆசைகளை நிறைவேற்றுதல்
எந்த ஒரு விடயத்திலும் மறைமுகமாக பேசக்கூட குணம் கொண்ட பெண்கள் உடலுறவிலும் அமைதியே காப்பர்.
ஆணின் ஆசைக்கு, பெண் உடன்படுவதால் அவள் அடிமைப்படுகிறாள் என அர்த்தம் அல்ல. ஆணின் ஆசையை அனுசரித்து போகிறாள் என்றே கூற முடியும்.


வீட்டு வேலைகள்
குறிப்பாக துணி துவைத்தல், மளிகை சாமான்கள் வாங்க செல்லுதல் உட்பட வீட்டு வேலைகள் என்றாலே ஆண்களுக்கு எதிரி என்றே சொல்லலாம்.
பெண்கள் துவைக்கும் போது தங்கள் கணவன்மார்களிடம் உதவி என கேட்பதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். ஆண்களுக்கு எப்போதுமே பார்ப்பதற்கு நன்றாக காட்சியளிக்க வேண்டும்.
இந்த வேலைகளை எல்லாம் மனைவிமார்களே செய்து கொள்ள வேண்டும் என ஆண்கள் விரும்புவர்.
எனவே காதலியாய் அமையும் பெண் தனது காதலனை அனுசரித்து போவது மட்டுமின்றி புரிந்து நடந்து கொண்டாள் காதல் உறவு கண்டிப்பாக திருமணத்தில் முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.

About jvp

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
«
Next
Newer Post
»
Previous
Older Post