காதின் அருகில் சிறியதொரு எறும்பு சென்றாலே காது திண்டாடி கிச்சுகிச்சு வரும். அப்படியிருக்கையில் 3 அங்குல பூச்சியொன்று காதினுள் இருந்தால் என்னவாகும்? கடுமையான காது அரிப்பு என்று கூறி வைத்தியர்களிடம் சிகிச்சைக்காக சென்ற பேராசியர் ஒருவரின் காதிலிருந்து, 3 அங்குல நீளமுடைய பூச்சியொன்று அகற்றப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதோ வீடியோ இணைப்பு !
Home
»
Medical_News
» காதுக்குள் இருந்த 3 அங்குல பூச்சி: எப்படி வெளியே எடுக்கிறார்கள் லைவ் வீடியோ இணைப்பு !
Tagged with: Medical_News
About jvp
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.