குறிப்பாக மேலைத்தேய நாடுகள் ஆனாலும் சரி, ஆசிய நாடுகள் ஆனாலும் சரி மக்கள் மனதை வென்ற துட்பேஸ்ட்(பற்பசை) எது என்று கேட்டால் பலரும் கூறுவார்கள் அது கொல்-கேட் என்று. பல ஆண்டுகளாக கொல்-கேட் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அத்தோடு பல ஆயிரம் தமிழர்களும் இதனையே பெரிதும் பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக தமிழர்கள் வீட்டில் காலை மற்றும் இரவுவேளைகளில் பல் துலக்க்க கொல்கேட் துட்பேஸ்டையே பயன்படுத்துகிறார்கள். ஆனால் அதில் கான்சரை தூண்டும் துகள்கள் காணப்படுவதாக, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த அதிர்சியான செய்தி வெளியானதை கொல்கேட் மறுக்கவில்லை. மெளனம் காத்து வருகிறது.
ஹங்கொங் நாட்டில் உள்ள கொல்கேட் துட்பேஸ்டில், "ரிரை-கோல்ஸன்" என்னும் துகள்கள் காணபடுவதாகவும், இவையே உடலில் புற்றுநோயை தூண்டும் மிகவும் ஆபத்தான பதார்த்தம் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். குறித்த இந்த பதார்த்தம்(துகள்) 0.30 வீதம் வரை இருந்தால் ஆபத்து இல்லை என்றும், ஆனால் தாம் பரிசோதித்த கொல்கேட் துட்பேஸ்டில் அது 0.89 வீதம் உள்ளதாகவும், இது மிகவும் ஆபத்தை தரக்கூடியது என்றும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள். ஹங்கொங் நாட்டில் நடைபெற்ற இச்சோதனையை அடுத்து மேலும் பல நாடுகளில் உள்ள அரச சுகாதார சேவை திணைக்களங்கள், தமது நாட்டில் விற்கப்படும் கொல்கேட் துட்பேஸ்டை ஆய்வுக்கு உற்படுத்துமாறு பணித்துள்ளார்கள்.
Home
»
Madical
»
Medical_News
»
மருத்துவச் செய்திகள்
» கொல்கேட் துட்பேஸ்டில் இருந்து வரும் ஜமன் ! தமிழர்களே ஜாக்கிரதையாக இருங்கள் !
Tagged with: Madical Medical_News மருத்துவச் செய்திகள்
About Unknown
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
