Select Menu

Slider

Powered by Blogger.

Srilanka

World News

Technology

Medical News

India

World 360

» » ரஜினி பற்றி வந்த செய்தி பொய்யானது, நலமுடன் இருக்கிறார்
«
Next
Newer Post
»
Previous
Older Post




சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் படம் லிங்கா. இதில் ரஜினி இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். இதில் கதாநாயகிகளாக அனுஷ்காவும், சோனாக்ஷி சின்ஹாவும் நடிக்கிறார்கள். இந்த படத்தின் ஷூட்டிங் இப்போது ஹைதரபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு சண்டை காட்சியில் நடிக்கும் போது ரஜின் உடல்நலம் சரியில்லாமல் மயங்கி விட்டார் என்னும் தகவல் நேற்று காலை வந்தது.

      

இந்த செய்தி சமூக வலைதலங்களில் காட்டு தீயாக பரவியது. இதனால் ரஜினி ரசிகர்கள் சோகத்திற்கு சென்றனர். தலைவருக்கு என்ன ஆனதோ என்று கவலையில் இருந்தனர். இந்நிலையில் ரஜினி பற்றி வந்த செய்தி பொய்யானது என அந்த படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்தார். ரஜினி நலமுடன் தான் இருக்கிறார். எனவே ரசிகர்கள் யாரும் கவலை பட வேண்டாம் என்றார்.

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
«
Next
Newer Post
»
Previous
Older Post