சிறிலங்காவுக்கு எதிராக புதிய போராட்ட நடவடிக்கை ஒன்றை சர்வதேச மன்னிப்பு சபை ஆரம்பித்துள்ளது. இதற்கான சுலோகமும், சுவரொட்டியும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழுவின் மாநாட்டில் வெளியிடப்பட்டது. தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக் கொள்வதற்காக குரல் எழுப்பும் வகையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அச்சமின்றி பேசுவோம், மற்றும் எமது எதிர்காலம் (#OurFuture) என்ற சுலோகங்களை இந்த போராட்டத்துக்கான தொனிப் பொருட்களை சர்வதேச மன்னிப்பு சபை அறிவித்துள்ளது.
சிறிலங்காவுக்கு எதிராக புதிய போராட்ட நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்தது சர்வதேச மன்னிப்பு சபை!
