Select Menu

Slider

Powered by Blogger.

Srilanka

World News

Technology

Medical News

India

World 360

» » தனியாக அடைக்கப்பட்டுள்ள உலகின் வயதான குரங்கு
«
Next
Newer Post
»
Previous
Older Post

ஜேர்மனி நாட்டில் உலகில் அதிக வயதுடைய உராங்குட்டான் என்ற வால் இல்லாத குரங்கு வகை ஒன்று பூங்காவில் தனியாக அடைக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியின் பிரான்க்பர்ட் (Frankfurt) பூங்காவில் உள்ள சார்லி என்ற 57 வயது வால் இல்லாத உராங்குட்டான் குரங்கு, உலகத்தில் அதிக வயதுடைய உராங்குட்டான் என்ற பெருமையை பெற்றுள்ளது.
இந்த குரங்கு 1962ம் ஆண்டு ஸ்டர்ட்கட் (Stuttgart) பூங்காவிற்கு எடுத்து வரப்பட்டு பின்பு 1978ம் ஆண்டு அங்கிருந்து பிரான்க்பர்ட் பூங்காவிற்கு எடுத்து வரப்பட்டுள்ளது.
தற்போது இந்த வயதான குரங்கு மூட்டு வலியால் அவதிப்பட்டு வருவதாலும், வாயில் சிறு பிரச்சனைகள் இருப்பதாலும் பூங்கா நிர்வாகம் இந்த குரங்கை தனியாக அடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

About jvp

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
«
Next
Newer Post
»
Previous
Older Post