தென்னாபிரிக்க நாடான லைபீரியாவில் தான், முதன் முதலாக எபொல்லா வைரஸ் தாக்கம்
தொடங்கியது. இந்த வைரஸ் இதுவரை காலமும் எங்கே இருந்தது ? இதன் தாக்கம் ஏன் முன்னர் ஏற்படவில்லை.
அப்படி ஏற்பட்டிருந்தால் முழு மனித குலமும் அழிந்து போய் இருக்கும் அல்லவா ?
அப்படி இருக்க ஏன் திடீர்
என்று பஞ்சப்பட்ட நாடான லைபீரியாவில் இது திடீர் எனப் பரவேண்டும் ? லைபீரிய அரசாங்கம் நேற்றைய
தினம்(10) நேரடியாகவே
அமெரிக்க அரசை குற்றஞ்சாட்டியுள்ளது. அமெரிக்க விஞ்ஞானிகளால் தயாரிக்கபப்ட்ட இந்த எபொல்லா
வைரஸை லைபீரியாவில் சோதனை நடத்திப் பார்த்துள்ளார்கள் என்று லைபீரிய அரசாங்கம் நேரடியாகவே
குற்றஞ்சாட்டியுள்ளது உலகை அதிரவைத்துள்ளது.
எயிட்ஸ் வைரசையும்
அமெரிக்காவே கண்டு பிடித்தது என்று கூறப்படுகிறது. இதேவேளை ஆந்திராக்ஸ்
என்று அழைக்கப்படும் பவுடர் போன்ற வைரசையும் அமெரிக்காவே உற்பத்தி செய்தது.
அமெரிக்க
பாதுகாப்பு பிரிவின் ஒரு அங்கமாக செயல்பட்டு வரும், பயோ வெப்பன்( bio
weapon) என்னும் திணைக்களம் வெடிகுண்டுகளை தயாரிப்பதற்கு பதிலாக இவ்வாறு
புதுவையான வைரஸை தயாரித்து வருகிறது. ஒரு வைரசுடன் மற்றுமொரு சக்திவாய்ந்த
வைரசை கலந்து
அவற்றிற்கு பிறக்கும் பிள்ளையை, மேலும் ஒரு சக்திவாய்ந்த வைரஸோடு
ஒன்றினையச் செய்து,
இப்படி பல கட்டமாகச்
செய்து இறுதியில் பலம்பொருந்திய மற்றும் மனித உடலில் உள்ள வெண்குறுதிக்
கலங்களால் அழிக்க
முடியாத வைரஸை இவர்கள் ஆய்வு கூடங்களில் உருவாக்குகிறார்கள்.
ஒரு நாட்டை குண்டு போட்டு அழிக்க முடியாது என்று இதுபோன்ற வைரசை பரவிட்டாவது அழிக்க
முடியும் அல்லவா ? இதனை அமெரிக்காவில் உள்ள பாதுகாப்பு திணைக்களத்தின் ஒரு பகுதி நீண்ட நாட்களாகவே
செய்து வருகிறது. இது பல தடவை வெளிச்சத்திற்கு வந்த விடையம் ஆகும். இதுபோலவே தற்போது
எபொல்லா வைரசையும் அவர்கள் உலாவ விட்டுள்ளார்கள் என்று கூறப்படுகிறது. ஒருவேளை இந்த
நோய் நன்றாகப் பரவ ஆரம்பித்ததும், அமெரிக்க கம்பெனி ஒன்று தன்னிடம் இதற்கு தடுப்பு மருந்து உள்ளதாக
அறிவிக்கும். பெரும் மில்லியன் கணக்கான டாலர்களை ஒருவர் நாடுகளும் செலவு செய்து இந்த
மருந்தை அமெரிக்க கம்பெனியிடம் இருந்து வாங்க வேண்டி நேரிடும். தற்போது கூட உலகில்
மில்லியன் கணக்கன மக்கள் எயிட்ஸ் நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார்கள். இவர்கள் சாப்பிடும்
பல மருந்து மாத்திரைகளை அமெரிக்க கம்பெனிகள் தான் தயாரித்து விற்று வருகிறார்கள் என்பது
நீங்கள் அறிந்து வைத்திருக்கவேண்டிய விடையம் தான் !
Home
»
World_news
» எபொல்லா வைரஸ் தாக்கி இறந்த முதல் மனிதரின் போட்டோ இதுதான்: அமெரிக்காவின் பரிசோதனையா ?
Tagged with: World_news
About jvp
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
