Select Menu

Slider

Powered by Blogger.

Srilanka

World News

Technology

Medical News

India

World 360

» » தம்பதியினரின் வாழ்வில் விளையாடிய ஹூட் ஹூட் புயல்: ஜெயித்துக் காட்டிய கணவர்
«
Next
Newer Post
»
Previous
Older Post

உத்திரபிரதேசம் மற்றும் ஒடிசா பகுதிகளில் கடந்த 11ம் திகதி ஆட்கொண்ட ஹூட் ஹூட் புயல் சுமாட் 10,000 மக்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளது.
இருப்பினும் மீனவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் ஒடிசாவில் உள்ள கோபால்பூர் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த தம்பதியினரில், மனைவியை அலை அடித்துக்கொண்டு செல்கையில், கணவன் உடனடியாக கடலில் இறங்கி தனது மனைவியை காப்பாற்றியுள்ளார்.
தற்போது இருவரும் நலமாக உள்ளனர்.




About jvp

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
«
Next
Newer Post
»
Previous
Older Post