Select Menu

Slider

Powered by Blogger.

Srilanka

World News

Technology

Medical News

India

World 360

» » பதின்மூன்று வயதுடைய அமெரிக்க பெண் 2034-ல் செவ்வாய் கிரகத்தில் அடி எடுத்து வைக்க தயாராகின்றார்!
«
Next
Newer Post
»
Previous
Older Post

பதின்மூன்று வயதுடைய அமெரிக்க பெண் ஒருவர் 2034-ல் செவ்வாய் கிரகத்தில் அடி எடுத்து வைக்க தயாராகின்றார். அமெரிக்காவில் லூசியானா மாகாணத்தை சேர்ந்த Alyssa Carson என்ற இவர் செவ்வாய் கிரகத்தில் அடி எடுத்து வைக்க பயிற்சி பெறும் முதல் மனிதராக இருப்பார் எனவும் கூறப்படுகின்றது. அத்துடன் தற்சமயம் 7-ம் வகுப்பில் படிக்கின்றார். உலகின் அனைத்து 3 நாசா உலக விண்வெளி முகாம்களில் கலந்து கொள்ளும் முதல் நபராகவும் விளங்குகின்றார்.




About jvp

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
«
Next
Newer Post
»
Previous
Older Post