
நொண்டியடிக்கும் முன்னணி ஹீரோக்களின் நட்பு... இப்படி சமீப காலத்தில் சந்தானத்தின் கோட் பாக்கெட்டில் குட்டிப்பூனை தாவி உட்கார்ந்து குறுக்கும் நெடுக்குமாக போய் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில்தான் அவர் ஒரு நல்ல காரியம் செய்திருக்கிறார். நடிகர் சங்க கடனை அடைப்பதற்காக விஷால் தலைமையில், ஜீவா, ஆர்யா, கார்த்தி, விமல், சிவகார்த்திகேயன் ஆகியோர் பணம் வாங்காமல் ஒரு படத்தில் நடிக்கப் போகிறார்கள்.