பிரான்ஸ் அரசாங்கம் உரிய அனுமதியின்றி தனது நாட்டில் தங்கியிருப்பவர்களை வெளியேற்றுவதற்காக எதிர்வரும் 13.10.2014 ம் திகதியிலிருந்து 26.10.2014 வரை சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளது. இதற்கென 18ஆயிரம்காவல்துறையினர் சேவையில் ஈடுபடுத்தவுள்ளனர். அகதி தஞசம் கோரி நிராகரிக்கப்பட்ட தமிழர்கள்
Gare De Nord, Gare De l’Est ,Gare De Lyon , Chateau , Barbes , Gallieni ,Chatelet Les Halles ஆகிய இடங்களுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளவும்