மோபைல் போன் வெடிப்பதாகவும், சில வேளைகளில் சார்ஜில் போட்டால் நெருப்பு பிடிப்பதாகவும் பல செய்திகள் ஊடகங்களில் வெளியாகி இருக்கிறது. ஆனால் அப்படி நடக்கும்வேளை எவரும் அதனை வீடியோ எடுத்தது இல்லை. இதுபோன்ற வீடியோக்கள் மிக அரிதாகவே உள்ளது. இன் நிலையில் சீனாவில் ஒரு பெண் பஸ்சில் பயணிக்கும்வேளை தனது மோபைல் போனை எடுத்து அதற்கு பற்றரியை மாற்றியுள்ளார். பின்னர் அவர் தனை ஆன் செய்ய முற்பட்டவேளை அது வெடித்து தீ பற்றிக்கொள்கிறது. பாருங்கள் பயணிகள் பதறி அடித்து ஓடுகிறார்கள்.
Tagged with: World 360
About jvp
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.