
படத்தின் ஹிந்தி பதிப்பின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு ஹாலிவுட் நடிகர் சில்வர்ஸ்டர் ஸ்டோலன் வர சம்மதித்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.மேலும் படத்தின் ரிலிஸ் தகவல் இன்னும் 2 நாட்களில் அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என தயாரிப்புக்குழு அறிவித்துள்ளது