Select Menu

Slider

Powered by Blogger.

Srilanka

World News

Technology

Medical News

India

World 360

» » » » காசாவை காப்பாற்றுங்கள் , இஸ்ரேலுக்கு எதிராக கிளம்பியது ஒரு ஹேக்கர் குழு !!
«
Next
Newer Post
»
Previous
Older Post

காஸாவில் இஸ்ரேல் அரசு தாக்குதலை அதிகரித்து வரும் இந்த வேளையில் , ஒரு ஹேக்கர் குழு காசாவை காப்பாற்றுங்கள் என்னும் வார்த்தைகளுடன் இஸ்ரேல் அரசின் முக்கிய இணையதளங்களை ஹேக் செய்து வருகிறது .

இந்த ஹேக்கர் குழு இதுவரை 100க்கும் மேற்பட்ட இணையதளங்களை ஹேக் செய்துள்ளது . அந்த ஹேக் செய்த இணையதளாங்களில் அவர்கள் , " உலகம் எங்கும் உள்ள இணையதள ஹேக்கர்களே , அனைவரும் ஒன்று சேருங்கள் . இஸ்ரேல் அரசை எதிர்த்து போராட்டம் நடத்துங்கள் . அங்கே என்ன நடக்கிறது என்பதை பகிருங்கள் . அவர்களின் அநியாயத்தை உலகிற்கு வெளிப்படுத்துங்கள் " என்று எழுதியிருந்தனர் .



பல அரசு வெப்சைட்களை தாக்கியுள்ள அந்த குழு அரசு அல்லாத இணையதளங்களையும் தாக்கியுள்ளது .

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
«
Next
Newer Post
»
Previous
Older Post