
கேப்டனின் அன்புக்கட்டளையை ஏற்றுக்கொண்ட யுவன் அதற்கான வேலைகளில் மும்முரமாக தற்போது இறங்கியுள்ளார். படத்தில் ஒரு பெப்பி சாங் இடம்பெற உள்ளதாம். அதற்கு சரியான குரல் சிம்புவுடையதுதான் என்று யுவன் முடிவெடுத்து சிம்புவை அணுகினாராம். இதுக்கெல்லாம் கேக்கணுமா, வான்னு சொன்னா வரமாட்டேனான்னு சிம்பு கூற நெகிழ்ச்சி அடைந்துவிட்டாராம் யுவன் ஷங்கர் ராஜா.
அத்துடன் யுவன் ஸ்டைல் பாடல்களை வாயை மூடியும், மூடாமலும் அப்படியே பின்பற்றிப் பாடுவதில் வல்லவர் சிம்புதான் என்று, ராஜாவின் மகன் யுவனுக்கு தெரியாதா என்ன? வாயை மூடியும் மூடாமலும் பாடுவதில் யுவன் வல்லவர் என்றால். அப்படிப் பேசுவதில் சிம்பு வல்லவர் என்பதால், பாடுவதில் சிம்புவுக்கு பெரிதாக சிரமம் இருக்கப் போவதில்லை. யுவன் ஸ்டைலில்
பாடப்படும் பாடல் ஒன்று சிம்புவின் குரலில் வரவுள்ளது என்பதுதான் சிம்புவுக்கு யுவன் அழைப்பு விடுத்ததன் உண்மை காரணம்
பாடப்படும் பாடல் ஒன்று சிம்புவின் குரலில் வரவுள்ளது என்பதுதான் சிம்புவுக்கு யுவன் அழைப்பு விடுத்ததன் உண்மை காரணம்