பிரான்சின் தெற்கு பகுதியில் பெய்த புயலுடன் கூடிய கனமழையால் வெள்ளக் காடாய் காட்சியளிக்கிறது.
பிரான்சின் தெற்கு பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக புயலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.
தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், சாலைகள் மற்றும் பாலங்கள் என அனைத்தும் மூழ்கி வெள்ளக் காடாய் காட்சியளிக்கிறது.
எனவே பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதுடன், அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.