மனிதனில் ஏற்படக்கூடிய இரு வகையான நீரிழிவு நோய்களுக்கும் பக்கவிளைவுகள் அற்ற முறையில் நிவாரணம் வழங்கக்கூடிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதாவது FGF1 வகை புரோட்டினில் இருந்து உருவாக்கப்பட்ட மருந்தினை ஊசி மூலம் ஏற்றுவதனால் பக்கவிளைவுகள் அற்ற நிவாரணத்தை வழங்க முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.
இதனை Salk Institute இனை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இம்மருந்தானது குருதியிலுள்ள குளுக்கோசு மட்டத்தினை சீராக பேணுவதன் மூலம் நீரிழிவு நோய்க்காகன நிவாரணம் வழங்கப்படுவதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
நீரிழிவு நோய்க்கான பக்கவிளைவுகள் அற்ற புதிய மருந்து
